Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
30
நடித்தால் விஜய்யுடன் தான் நடிப்பேன்- சபதத்தில் பிரபல நடிகை

Sooriyan FM Gossip - நடித்தால் விஜய்யுடன் தான் நடிப்பேன்- சபதத்தில் பிரபல நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

682 Views
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த பிரபல நடிகை ஒருவர் நடிகர்  விஜய்யுடன் மிக விரைவில் நடிப்பேன் என்று சபதமளிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா எனும் முன்னணி நடிகர் ஒருவருடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அதில்,ரசிகர் ஒருவர் , "எங்கள் இளைய தளபதி விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள்? " என்று கேட்டதற்கு ’மிக விரைவில்’ என்று பதிலளித்துள்ளார்.

அப்படியென்றால் மிக விரைவில் விஜய் ,ராஷ்மிகா மந்தனா ஜோடியை திரையில் எதிர்பார்க்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top