Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
01
ஒரே நேரத்தில் 10 புதிய மொடல் மகிழுந்துகள் அறிமுகம் - TATA அதிரடி.

Sooriyan Gossip - ஒரே நேரத்தில் 10 புதிய மொடல் மகிழுந்துகள் அறிமுகம் - TATA அதிரடி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

312 Views
ஒவ்வொரு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் தமது நவீன வடிவமைப்பையும் வசதிகளையும் கொண்டமைந்த மகிழுந்துகளை உலக சந்தைக்கு அடுத்தடுத்து அறிமுகப்படுத்திவரும் நிலையில், TATA MOTERS நிறுவனமும் இந்தப் போட்டியில் இணைந்துள்ளது.

பயனர் சந்தைக்கு தமது புதிய தயாரிப்புகளை கொண்டு சேர்ப்பதில் மும்முரம் காட்டும் TATA MOTERS நிறுவனமானது, மின்சாரத்தில் இயங்கும் வகையிலான 10 புதிய மொடல் வாகனங்களை ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன் காரணமாக, அறிமுகப்படுத்தவிருக்கும் தமது நவீன வாகனங்களுக்கு பொருத்தும் வகையில் சிறப்பான மின்கலங்களை தயாரிப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளிலுள்ள மின்கல தயாரிப்பு நிறுவனங்களுடனும், INCELL நிறுவனத்துடனும் வியாபார உடன்பாட்டை மேற்கொள்ளும் செயற்பாட்டை TATA MOTERS நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

மின்சாரத்தில் இயங்கும் வகையிலான TATA MOTERS நிறுவனத்தின் புதிய மொடல் வாகனங்கள் பயனர்களைக் கவர்ந்துவரும் நிலையில், தமது வாகனத் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் கூறுகையில், "எலெக்ட்ரிக் வாகன விற்பனை எண்ணிக்கை எதிர்வரும் வருடங்களில் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். 2025ம் ஆண்டளவில் 10 புதியவகை Electric cars மொடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அதுமட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய அளவில் முழுக்க சார்ஜிங் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதலீடு செய்ய இருக்கிறோம்" என TATA MOTERS நிறுவனத் தலைவர் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top