Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
01
வில்லனாக மிரட்டப்போகும் நடிகர் மம்முட்டி.

Sooriyan Gossip - வில்லனாக மிரட்டப்போகும் நடிகர் மம்முட்டி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

333 Views
முன்னணி கதாநாயகர்களாக வரவேற்புப் பெற்று நடித்த நடிகர்கள் தற்போது எதிர்மறை வேடங்களேற்று நடித்து தமது நடிப்பாற்றலின் வேறொரு பரிமாணத்தை காட்டுவதில் ஆர்வப்படுகின்றனர்.

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்று முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கூட, தனது பாத்திரத்திற்கு அதி முக்கியத்துவமுள்ள திரைக்கதைகளில் எதிர்மறை பாத்திரத்தில் மாறுபட்ட நடிப்பாற்றலை காட்டுமுகமாக சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கின்றார்.

இந்தநிலையில், மலையாள முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த நடிகர் மம்முட்டி தற்போது வில்லன் பாத்திரத்தில் மிரட்டப்போவதாக தென்னிந்தியத் தகவல்கள் சொல்கின்றன. அதிலும், தெலுங்குப் படமொன்றில் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில் நடிக்கவிருக்கும் படமொன்றில் எதிர்மறைப் பாத்திரமேற்க படக்குழு நடிகர் மம்முட்டியுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர்.

நல்லதொரு கதாநாயகனாக தமிழ்த் திரையுலகிலும் தனக்கான ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர் மம்முட்டியின் வில்லன் வேட மிரட்டல் நடிப்பைப் பார்த்து ரசிக்க, தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலக ரசிகர்களும் பெரும் ஆர்வமாக உள்ளதாக கோடம்பாக்கம் காற்று சொல்கின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top