Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
01
Apple நிறுவனத்தின் அசத்தலான புதிய Smartwatch Modelகள்!

Sooriyan FM Gossip - Apple நிறுவனத்தின் அசத்தலான புதிய Smartwatch Modelகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

431 Views
Apple நிறுவனம் தனது Smartwatch Modelகளுக்கு புதிய Band  மற்றும் Watch Baseகளை அறிமுகம் செய்துள்ளது.




Apple நிறுவனம் புதிய Watch Bandகள் மற்றும் Watch Baseகளை அவ்வப்பொழுது அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

அந்தவகையில், அண்மையில் Bright Band மற்றும் Bright Watch Baseகளை Apple அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் தற்பொழுது 22 புதிய Bandகள் அடங்கிய தொகுப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டின் கொடியை சார்ந்து உருவாகி இருக்கின்றன. ஒவ்வொரு Bandகளும் அந்தந்த நாட்டு விளையாட்டு வீரர்களின் போட்டி மனப்பாண்மையை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

புதிய Bandகளுடன் Stripperகள் அடங்கிய Apple Watch Base களும் வழங்கப்படுகின்றன. Watch Baseகளை பயனர்கள் Apple Clip மூலம் Download செய்து கொள்ள முடியும்.

புதிய Bandகள் International Collection Solo Loop என்று அழைக்கப்படுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top