Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
01
அண்ணாத்த படத்தின் ரிலீஸ் திகதி வெளியிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Sooriyan FM Gossip - அண்ணாத்த படத்தின் ரிலீஸ் திகதி வெளியிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,045 Views

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ரிலீஸ் திகதியை அண்ணாத்த படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்


ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’.

ஐதராபாத்தில் அண்ணாத்த திரைப்படபிடிப்பு வேலைகள் அனைத்தும் நடந்து முடிவடைந்தது.

தற்போது இத்திரைப்படத்தின் பின்னணி வேலைகளில் அண்ணாத்த படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணாத்த படக்குழுவினர் 4.11.2021 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து,இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை கேட்டதும், அத்தனை ரசிகர்களும் மகிழ்ச்சிவெள்ளத்தில் குதிக்கின்றார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top