Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
சந்தைக்கு வந்தது SAMSUNG Galaxy A22 5G மொடல்.

Sooriyan Gossip - சந்தைக்கு வந்தது SAMSUNG Galaxy A22 5G மொடல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

195 Views
ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் தமது புதிய மொடல்களை குறுகிய கால இடைவெளிக்குள் பயனர் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதனால் எந்த நிறுவனத்தின் எவ்வகை தொலைபேசியை வாங்குவது என்று திக்குமுக்காடுகின்றனர் பாவனையாளர்கள்.

பெரும்பாலும் வருடத்திற்கு ஒருமுறை தமது புதிய மொடல் தயாரிப்புகளை உலக சந்தைக்குக் கொண்டுவரும் APPLE மற்றும் SAMSUNG போன்ற மிகப்பிரபலம் பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் கூட, தற்போது சத்தமின்றி சந்தைக்கு வருவது ஆச்சரியமளிக்கின்றது.

இந்தநிலையில், Samsung நிறுவனமானது தனது புதிய தயாரிப்பான Galaxy A22 5G மொடலை ஆரவாரமில்லாமல் அறிமுகம் செய்துள்ள நிலையில், குறித்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியானது விற்பனையில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு சந்தைக்கு வந்துள்ள Galaxy A22 மொடலானது 6.4 Inch HD+ Super AMOLED Display, Mediatek helio g80 processor கொண்டமைந்துள்ளதோடு, சிறப்பான புகைப்படங்களை எடுத்துக்கொள்ள வசதியாக 48MP primary camera, 8MP Altra wide camera, 2MP 2mp depth sensor and 2mp sensor, 13MP Selfi camera ஆகிய வசதிகளுடன் 5000MAH Battery பொறுத்தப்பட்டுள்ளதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top