Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

sooriyan fm Gossip - சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

412 Views
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் பிறந்த நாள் வரும் 23 ம் திகதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் ரசிகர்களுக்கு செம விருந்து ஒன்று காத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 40’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சூர்யாவின் 46வது பிறந்தநாள் வரும் ஜூலை 23 ம் திகதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் ’சூர்யா 40’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று செய்திகள் கசிந்து உள்ளது.எனவே சூர்யாவின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ்,சரண்யா பொன்வண்ணன்,சிபி,ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.டி இமான் இசையில் உருவாகிவரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top