Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
03
இன்ஸ்டா கிராமிலும் கட்டண வசதிகள்.

sooriyan fm gossip - இன்ஸ்டா கிராமிலும் கட்டண வசதிகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

261 Views
சமீபத்தில் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையில் Twitter Blue' என்ற சேவை குறித்த அறிவிப்பையும் அதற்கு முன்னர், 'Super Follow 'என்ற வசதியையும்Twitter அறிவித்திருந்தது.

இந்த சேவைகள் மூலம் குறிப்பிட்ட Twitter பயனரைப் பின்தொடர்ந்து அவர் பதிவிடும் பதிவுகளைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தியது.அதனைத் தொடர்ந்து தற்போது Instagramமும் அதே போன்றதொரு வசதியை Instagram சேவையில் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது.

இந்தப் புதிய வசதியைத் தனிப்பட்ட முறையில் சோதனை செய்தும் வருகிறது இந்தப் புதிய வசதி குறித்த சில Screenshotகளை தனது Twitter பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் Alessandro Paluzzi என்ற Twitter பயனர்.

சமூக வலைத்தளங்களில் இது போன்று தனிப்பட்ட முறையில் சோதனை செய்யும் சேவைகள் குறித்துக் கண்டறிந்து பதிவிடுவது இவரது வழக்கம்.அப்படித்தான் தற்போது Instagram புதிய கட்டண சேவை குறித்த படங்களையும் தன் Twitter பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த Twitter பதிவுகளின்படி 'Exclusive Stories' என்ற வசதியை இன்ஸ்டாகிராம் சோதனை செய்திருக்கிறது.
அதாவது குறிப்பிட்ட இன்ஸ்டா பயனருக்குக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அவர் பதிவிடும் அந்தப் பதிவுகளைப் பார்க்க முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top