Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
மருத்துவ குணம் பொருந்திய கறிவேப்பிலை!

Sooriyan Gossip - மருத்துவ குணம் பொருந்திய கறிவேப்பிலை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,032 Views
முடி சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சிறந்த தீர்வு கறிவேப்பிலைதான். நீங்கள் கறிவேப்பிலையினை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் முடியின் தண்டுப்பகுதியினை வலுப்படுத்திச் சரி செய்துகொள்ள முடியும்.

தலையின் பொடுகினைக் கூட கறிவேப்பிலை இலைகள் தடுக்க உதவுகின்றன. எனவே கறிவேப்பிலை இலைகளை நன்றாக உணவில் சேர்த்துக் கொண்டு முடி சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவது மிகவும் எளிது.

கறிவேப்பிலை இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது. வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது. குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வாகவும் காணப்படுகின்றது.

கறிவேப்பிலை கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது. கல்லீரலைப் பாதுகாக்கிறது. நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளது.

அதிகளவிலான மருத்துவ குணங்கள் அடங்கிய கறிவேப்பிலையினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top