Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
நிறுத்தப்பட்ட பட்டாஸ் திரைப்பட நடிகையின் திருமணம்

Sooriyan FM Gossip - நிறுத்தப்பட்ட பட்டாஸ் திரைப்பட நடிகையின் திருமணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

501 Views
தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்    மெஹ்ரீன் பிர்சாடா.காதல் திருமணத்தில் இணையவிருந்த இந்த நடிகை ,சமீபத்தில் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளதாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார்.இவர்களது காதலை இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் அண்மையில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் நடைபெற்று வெறும் 3 மாதங்களில் தங்களது திருமணம் நிறுத்தப்பட்டது எனவும்,திருமணத்திற்கு முன்பே இவ்வுறவை முறித்துக்கொள்வதாகவும் ,இது தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்றும், இதனை அனைவரும் மதிப்பீர்கள் என்று நம்புவதாகவும்,அத்துடன்,இனிமேல் தன்னுடைய வேலையில் மட்டுமே தான் கவனம் செலுத்தவுள்ளதாகவும் குறித்த பதிவில் பதிவிட்டிருந்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top