Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
ரசிகரை வெறுப்பேற்றிய நடிகை மீனா.

Sooriyan Gossip - ரசிகரை வெறுப்பேற்றிய நடிகை மீனா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

272 Views
திருமணத்திற்குப் பின்னர் நடிப்புக்கு இடைவெளி விட்ட நடிகை மீனா, தனது மீள் திரைத்துறைப் பிரவேசத்தை ஆரம்பித்துள்ள நிலையில் மீனா ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றிடர் காலமென்பதால் வீட்டிலிருந்தபடியே சமூக வலைத்தளங்களின் தமது பிரத்தியேகப் பக்கங்களினூடாக ரசிகர்களை சந்தித்து வருகின்றனர் திரைத்துறைப் பிரபலங்கள். அந்தவகையில், மீனாவும் அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார்.

அப்போது ரசிகர் ஒருவர், "பாபநாசம் 2" படத்தில் நீங்கள் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக இணையத் தளங்களில் செய்திகள் வெளியாகின்றனவே. அது உண்மையா...? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நடிகை மீனா, இந்தக் கேள்விக்கான பதிலை நடிகர் கமல்ஹாசனிடம் தான் கேட்க வேண்டும் எனக் கூறினார்.

தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பின்னர் முன்னணி நட்சத்திரங்கள் பலருடனும் ஜோடியாக நடித்து தனக்கென பெரும் ரசிகர் வட்டத்தைச் சேர்த்து வைத்திருந்த நடிகை மீனா, தனது திரைத்துறைக்கான மீள்வருகையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் "அண்ணாத்த" திரைப்படத்திலும், "த்ரிஷ்யம்" தெலுங்கு மீளுருவாக்கத்திலும் தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டவுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top