Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
தேவாவுடன் இணைந்து பாடிய லொஸ்லியா.

Sooriyan Gossip - தேவாவுடன் இணைந்து பாடிய லொஸ்லியா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

188 Views
"ப்ரண்ட்ஷிப்" திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் உடன் ஜோடி போட்டு நடித்திருக்கும் 'BIGBOSS' புகழ் லொஸ்லியாவிற்கு, இந்தப் படத்தில் பாடலொன்றைப் பாடும் வாய்ப்பும் கிடைத்திருக்கின்றது.

தற்போது லொஸ்லியாவின் கைவசம் "பிரெண்ட்ஷிப்", மற்றும் "கூகுள் குட்டப்பன்" ஆகிய இரண்டு படங்கள் உள்ள நிலையில், பிரபல இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகருமான 'தேனிசைத் தென்றல்' தேவாவுடன் இணைந்து பாடுகின்ற சந்தர்ப்பத்தை தனது முதல் படத்திலேயே பெற்றிருக்கின்றார் லொஸ்லியா.

ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து இயக்கி இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து, தற்போது திரையிடலுக்கான அடுத்த கட்டப் பணிகளை முன்னெடுத்துள்ளது படக்குழு. இந்தநிலையில், ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்று தொடங்கும் குத்துப் பாடல் ஒன்றை பாடியிருக்கின்றார் லொஸ்லியா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top