Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
தோனி மனைவி சாக்‌ஷிக்கு கொடுத்த பரிசு ! வைரலாகும் புகைப்படம்!

Sooriyan fm Gossip - தோனி மனைவி சாக்‌ஷிக்கு கொடுத்த பரிசு ! வைரலாகும் புகைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

927 Views
இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனி,தனது திருமண நாள் அன்று மனைவிக்கு அளித்துள்ள பரிசு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான கேப்டனாக வலம் வந்தவர் தோனி.இன்றும் கேப்டன் என்றால் பலரும் தோனியை தான் முதலில் நினைப்பார்கள்.இவர் நல்ல கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி நல்ல குடும்பத்தலைவராகவும் இருப்பதால் இவருக்கு பெரும்பாலான பெண் ரசிகைகள் உள்ளனர்.

ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான தோனி - சாக்ஷி தம்பதி நேற்று தங்களது 11வது திருமண நாளை கொண்டாடினர்.தன்னுடைய ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கையில் பிசியாக வலம் வந்த தோனி,தனது காதலி சாக்ஷி குறித்து வெளி உலகிற்கு தெரியப்படுத்தாமலேயே இருந்தார்.

பின்னர் கடந்த ஜூலை 4ம் திகதி 2004ம் ஆண்டு திடீரென சாக்ஷியை டேஹ்ராடூனில் திருமணம் செய்துகொண்டார் இது அவர்களின் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.இந்நிலையில்,அவர்கள் நேற்று தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

இவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள்,திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில், திருமண நாள் அன்று மனைவி சாக்ஷிக்கு மிகவும் அழகான விண்டேஜ் கார் ஒன்றை பரிசளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் தோனி.


இது குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சாக்ஷி,திருமண நாள் பரிசுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top