Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
ONEPLUS நிறுவனத்தின் அடுத்த முயற்சி - விரைவில் 'ONEPLUS PAD'

Sooriyan Gossip - ONEPLUS நிறுவனத்தின் அடுத்த முயற்சி - விரைவில் 'ONEPLUS PAD'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

149 Views
தொலைத்தொடர்புத் துறையில் இணைந்து கையடக்கத் தொலைபேசி உற்பத்தியில் தனக்கான ஒரு பெரும் பாவனையாளர் கூட்டத்தை கட்டமைத்திருக்கும் ONEPLES நிறுவனம் தனது அடுத்த புதிய தயாரிப்பை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது.

கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் பலவும் தொடர்பாடல் சாதனைகள் பலவற்றை தமது தரத்துக்கேற்ப உருவாக்கி பயனர் சந்தைக்குக் கொண்டுவந்துள்ள நிலையில், ONEPLES நிறுவனம் அடுத்த கட்டமாக Tablet தயாரிப்பில் களம் காண்கின்றது. இவ்வாறு தாம் தயாரித்து வெளிவரவிருக்கும் ONEPLUS PAD எனும் பெயரிலான இலத்திரனியல் சாதனத்தை ஐரோப்பிய ஒன்றிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்துள்ளது இந்த நிறுவனம்.

உருவாக்கப்படும் ONEPLUS நிறுவனத்தின் நவீன சாதனம் பற்றிய விபரங்கள் எவையும் தற்போதுவரை வெளியாகவில்லை. இருந்தும், அடுத்த சில வாரங்களில் தமது புதிய தயாரிப்பு பற்றிய விபரங்களை ONEPLUS நிறுவனம் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் விற்பனை முகவர்கள் உட்பட்ட ONEPLUS இன் வாடிக்கையாளர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top