Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு....

Sooriyan FM Gossip - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

236 Views
ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு சில அத்தியாவசியமான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

அன்றாடம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது எந்தவகையான பயிற்சியாகவும் இருக்கலாம். உடல் தசைகளை நன்றாக இயங்க வைத்தால் சீராக இருக்கும்.

வார இறுதியில் தனிமையில் பயணம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். தொலைதூர இடங்களுக்குச் செல்ல முடியாவிட்டாலும் கூட , மோட்டார் சைக்கிளிலோ, காரிலோ சில கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வரலாம்.

பசுமையான பின்னணி கொண்ட இடங்களுக்கு சென்று இயற்கையை இரசிக்கலாம். அவ்வாறு இயற்கை சூழலில் நேரத்தை செலவிடுவது உடலில் விட்டமின் டி கிடைப்பதற்கு வழி வகுக்கும்.

தினமும் புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் பின்பற்றுங்கள். நேரம் கிடைக்காத சூழலில் இரவில் தூங்குவதற்கு முன்பு சில பக்கங்களையாவது படிக்கும் வழக்கத்தை கடை பிடியுங்கள்.

மூச்சு பயிற்சிக்கும் சில நிமிடங்கள் செலவிட வேண்டும். ஆழ்ந்த மூச்சு பயிற்சி மனதுக்கும், உடலுக்கும் நல்லது.

குழந்தைகளுடன் தினமும் குறிப்பிட்ட நேரத்தை செலவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடனும் நேரத்தை செலவிடலாம்.

இவற்றைக் கடைபிடிப்பதால், எமது மன அழுத்தம் கட்டப்படுத்தப்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் சீராக இருக்குமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top