Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
ஹன்சிகாவின் அடுத்த அறிவிப்பு

sooriyan Gossip - ஹன்சிகாவின் அடுத்த அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

303 Views
திரையுலகில் 50 படங்களில் நடித்து இருக்கும் நடிகை ஹன்சிகா, அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. இவர் நடித்துள்ள 50 வது திரைப்படம் மஹா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில், சிம்பு, ஶ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் விரைவில் வெளிவர  இருக்கிறது.

இந்நிலையில் ஹன்சிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார். இப்படத்திற்கு 'மை நேம் இஸ் ஸ்ருதி' என  தலைப்பிடப்பட்டிருக்கின்றது.


இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

ஸ்ரீனிவாஸ் ஓம்கர் என்பவர் இயக்கும் இப்படம், ஒரு பெண் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு ஆண் எப்படி பொறுப்பாகிறான் என்பதை மையமாக வைத்து உருவாக்கப் படுகின்றது.

  

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top