Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
வித்தியாசமாக கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தீபிகா படுகோனே

Sooriyan FM Gossip - வித்தியாசமாக கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தீபிகா படுகோனேSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

676 Views
நடிகை தீபிகா படுகோனே,தன்னுடைய கணவருக்காக ,அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு  வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்று தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இதற்காக நடிகை தீபிகா படுகோனே.தனது கணவருடன் நடனமாடிய வீடியோ ஒன்றை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய கணவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் ,"எனக்கு மிகவும் பிடித்த நபர் நீங்கள் மட்டுமே " என ரன்வீர் சிங்கை டேக் செய்துள்ளார் நடிகை தீபிகா படுகோனே.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top