Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
07
பயனர்களைத் தேடி NOKIAவின் புதிய மொடல்.

Sooriyan Gossip - பயனர்களைத் தேடி NOKIAவின் புதிய மொடல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

143 Views
கையடக்கத் தொலைபேசிகள் பரவலாகப் பாவனைக்கு வந்த ஆரம்ப காலங்களில் தனக்கென தனியிடம் பிடித்து முன்னிலை வகித்த NOKIA நிறுவனத்திற்கு யார் கண்பட்டதோ.. அடுத்தடுத்த தலைமுறை வளர்ச்சியை நோக்கித் தனது தயாரிப்புக்களை மேம்படுத்தத் தவறியது NOKIA. 

இதன் காரணமாக, அந்தக் காலத்தில் NOKIA நிறுவனத்துடன் போட்டியில் இறங்கியிருந்த பல கையடக்கத் தொலைபேசி தயாரிப்பு நிறுவனங்களில் பெரும் வளர்ச்சி கண்டது SAMSUNG. அதன் பின்னர் வந்த APPLE நிறுவனமானது இவை எல்லாவற்றையும் ஒரேயடியாக ஒரு பக்கமாகத் தள்ளிவிட்டு தான் முதலிடம் பிடித்துக் கொண்டது.

இந்த நிலையில், NOKIA மீண்டும் தனது வளர்ச்சியை மெல்லக் கட்டமைத்து வருகின்ற நிலையில், H.M.D GLOBAL நிறுவனம் 2019ம் ஆண்டளவில் அறிமுகம் செய்த NOKIA 9 PREVIEW ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியின் அடுத்த மேம்படுத்தப்பட்ட தயாரிப்பை இதுவரை காலமும் அறிமுகம் செய்யாமலிருந்த நிலையில், NOKIA 9.3 மொடல் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை சந்தைக்கு கொண்டு வரும் முயற்சியில் H.M.D GLOBAL இறங்கியிருப்பதாக தெரிய வருகின்றது.

வரவிருக்கும் புதிய NOKIA கையடக்கத் தொலைபேசியானது FLAGSHIP MODAL ஆக உருவாக்கப்படும் என கூறப்படுகின்றது. இது குறித்து, சீனாவிற்கான H.M.D GLOBAL நிறுவனத்தின் முகாமையாளர் ஷாங் யுஷெங், புதிதாக 5G FLAGSHIP MODAL SMART PHONE உருவாக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் நொவம்பர் மாதமளவில் சீனாவில் வெளியாகுமென்று கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

இதேவேளை, H.M.D GLOBAL நிறுவனம் விரைவில் NOKIA X50 மற்றும் NOKIA X70 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிய வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top