Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
07
அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Sooriyan Gossip - அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

419 Views
இந்தியாவின் அசாம்  மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. 

இந்தியாவின் கோல்பரா பகுதியிலேயே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவானதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இன்று காலை 8.45 அளவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

அண்மையில் இந்தியாவின் பிறிதொரு பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது அசாமிலும் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top