Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
07
சம்பளத்தில் ஒரு ரூபாய் கூட குறைக்க முடியாது பூஜா ஹெக்டே.

sooriyan fm Gossip - சம்பளத்தில் ஒரு ரூபாய் கூட குறைக்க முடியாது பூஜா ஹெக்டே.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

264 Views
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறப்பவர் பூஜா ஹெக்டே.
தெலுங்கில் இவரது நடிப்பில் அடுத்ததாக மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

மேலும் இவர் தற்போது தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கில் ஒரு படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் ஒன்று பூஜா ஹெக்டேவை அணுகியுள்ளது.

ஆனால் சம்பளத்தில் பேரம் பேச கடுப்பான பூஜா ஹெக்டே ஒரு ரூபாய் கூட குறைக்க மாட்டேன் என கறாராக கூறியுள்ளார்.

இதே படத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகர் ஒருவருக்கு மிகப் பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டதாம்.

இதனால் அவருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என பொங்கி எழுந்துள்ளார் பூஜா ஹெக்டே.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top