Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
07
வெளியாகாமலேயே இத்தனை கோடி 'வசூல்' - மிரட்டும் 'தல'

Sooriyan Gossip - வெளியாகாமலேயே இத்தனை கோடி 'வசூல்' - மிரட்டும் 'தல'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

214 Views
படத்தின் பெர்ஸ்ட் லுக் கூட வெளியாகாமல் ஒரு படம் அனைத்துப் பிரிவுகளுக்கும் விற்கப்பட்டுள்ளதென்றால் அது "வலிமை" திரைப்படம் மட்டும் தான் என்கின்றது கோடம்பாக்கம். இந்தியப் பண மதிப்பில்  மொத்தமாக, 200 கோடி ரூபாவை தொலைக்காட்சி மற்றும் வேறு மொழி உரிமங்களிற்கான தொகையாக மட்டும் வசூலித்துள்ளது "வலிமை".  

இது இப்படியிருக்க, 'தல' அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் "வலிமை" படத்தின் அப்டேட் கேட்டு பல நாட்களாகக் காத்திருக்கும் 'தல' ரசிகர்களுக்கு சந்தோசம் தரும் வகையில், அவர்களது எதிர்பார்ப்பை பெரிதும் பூர்த்தி செய்யும் வகையிலான படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகவுள்ளது.

யுவனின் இசையில் மிரட்டவிருக்கும் "வலிமை" படத்தை H.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கின்றார். 'பொலிவூட்' நட்சத்திரமான நடிகை ஹுமா குரேஷி 'தல'யுடன் ஜோடி போட, பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தின் பெர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்ரர் ஆகியவற்றை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன.

தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகர் கார்த்திகேயா 'தல'க்கு வில்லனாக வேடமேற்க, "வலிமை" படத்தின் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், ஒரே ஒரு சண்டைக்காட்சி மட்டும் படப்பிடிப்பு நடத்தப்படாமல் உள்ளது. அதனையும் விரைவில் படமாக்கி முடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top