Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்!

sooriyan fm gossip - திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

212 Views
பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தனது திருமண நாள் புகைப்படத்தை வெளியிட்டு என்னுடைய அதிர்ஷ்டத்தை கண்டுபிடித்த நாள்’ என்று பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரமேஷ் அரவிந்த்.அதன்பின் உன்னால் முடியும் தம்பி,இதய வாசல்,டூயட்,சதிலீலாவதி,பாட்டு வாத்தியார் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கமலஹாசனின் ’உத்தம வில்லன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தை அவரே இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ரமேஷ் அரவிந்தின் திருமண நாளை அடுத்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய அதிர்ஷ்டத்தை கண்டுபிடித்த நாள்’என்று கூறியுள்ளார்.மேலும் திருமண புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பதும்,இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்,கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





 

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top