Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
செம்மறி ஆட்டுக் குட்டிகளை ஈன்ற வெள்ளாடு

Sooriyan FM Gossip - செம்மறி ஆட்டுக் குட்டிகளை ஈன்ற வெள்ளாடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

310 Views
மதுரையில்   வெள்ளாடு ஒன்று செம்மறி ஆட்டுக்குட்டிகளை ஈன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வசிக்கும் ஒருவர் தனது வீட்டில் பால்பண்ணை வைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சோழவந்தானிலிருந்து கர்ப்பமாக இருந்த வெள்ளாடு ஒன்றை வாங்கி வந்தார்.

இந்த வெள்ளாடு இரு தினங்களுக்கு முன்பு மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.

இதில், இரு செம்மறி ஆட்டுக் குட்டிகளும், ஒரு வெள்ளாட்டு குட்டியையும் ஈன்ற சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளாடு, செம்மறி ஆட்டுக் குட்டிகளை ஈன்றதை அறிந்த கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதாக உரிமையாளர் தெரிவித்தார்.

இது குறித்து கால்நடை மருத்துவர்களிடம் கேட்டபோது இனப்பெருக்கத்தின் போது எப்போதாவது மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் என தெரிவித்தனர்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top