Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
3 மாதங்களின் பின்னர் விடுதலை பெற்றது 'EVER GIVEN'

Sooriyan Gossip - 3 மாதங்களின் பின்னர் விடுதலை பெற்றது 'EVER GIVEN'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

121 Views
சுயெஸ் கால்வாயில் தரை தட்டிய 'EVER GIVEN' கப்பலால் பல நாடுகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகி, எல்லோரது பேசுபொருளாக மாறிய அந்தக் கப்பல் 3 மாதங்களின் பின்னர் சுயெஸ் கால்வாய் ஆணையத்தின் தடுப்பிலிருந்து நேற்றையதினம் விடுக்கப்பட்டுள்ளது. 

சுயெஸ் கால்வாயினூடான பயணத்தின்போது 'EVER GIVEN' கப்பல் தரை தட்டி நின்ற காரணத்தினால் தங்களுக்கு ஏற்பட்ட 916 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டை கப்பல் நிறுவனம் வழங்கும் வரை கப்பலை தாம் தடுத்து வைத்திருக்கப்போவதாக குறித்த கப்பலின் உரிமையாளரான ஜப்பானை சேர்ந்த ஷோய் கிசென் கைஷாவிடம் சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, 'EVER GIVEN' கப்பலானது சூயஸ் கால்வாய் பகுதியில் காணப்படும் ஒரு நீரேரியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இரு தரப்பினரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் காரணமாக, சுயெஸ் கால்வாய் ஆணையமானது தாம் முன்னர் கோரிய தொகையிலிருந்து இறங்கிவந்து, தாம் கோரிய இழப்பீட்டு தொகையை 550 மில்லியன் அமெரிக்க டொலர் ஆக குறைத்துக் கொண்டது.

இந்த நிலையில் சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்ட இழப்பீட்டு தொகையை வழங்க 'EVER GIVEN' கப்பலின் உரிமையாளர் ஷோய் கிசென் கைஷா ஒப்புக்கொண்டு, ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட நிலையில் 'EVER GIVEN' மீண்டும் சர்வதேசக் கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து தடுப்பிலிருந்து மீண்ட பின்னரான தனது முதற் பயணத்தை நெதர்லாந்து நோக்கி ஆரம்பித்துள்ளது 'EVER GIVEN'. அந்த கப்பல் நெதர்லாந்து நோக்கிய தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top