Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
ஒரு வாரத்தில் ஒரு கோடி சிம்பு படைத்த சாதனை

Sooriyan Gossip - ஒரு வாரத்தில் ஒரு கோடி சிம்பு படைத்த சாதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

452 Views
நடிகர் சிம்புவுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் ஒன்று உண்டு.  மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற திரைப்படங்கள் தற்போது கைவசம் உள்ளன.

பொதுவாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைத் பயன்படுத்துவது அதிகம்.

இதில்,சிம்பு குறிப்பாக டுவிட்டரில் அதிகமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு பரபரப்பாக இயங்கிவந்த ஒருவர்.ஆனால்,திடீரென்று டுவிட்டரில் இருந்து விலகிய இவர் , கடந்தாண்டு அக்டோபர் மாதம் மீண்டும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைந்துகொண்டார்.

கடந்த வாரம் சமையல் செய்யும் வீடியோ ஒன்றை சிம்பு பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ சமீபத்தில் மிகவும் வைரலானது.குறித்த சமையல் வீடியோவை ஒரே வாரத்தில் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் இத்தகைய சாதனையை படைக்கும் முதல் தமிழ் நடிகர் சிம்பு மட்டுமே.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top