Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
சென்னை திரும்பினார் ரஜினி - 'அண்ணாத்த' பட வேலைகள் ஆரம்பம்.

Sooriyan Gossip - சென்னை திரும்பினார் ரஜினி - 'அண்ணாத்த' பட வேலைகள் ஆரம்பம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

127 Views
"அண்ணாத்த" திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் தனது உடல்நிலை குறித்த மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த், சில நாட்கள் ஓய்வின் பின்னர் மீண்டும் இன்று அதிகாலையில் சென்னைக்கு வந்துள்ளார். 

மீண்டும் சென்னை திரும்பிய ரஜினியின் வருகையை அறிந்துகொண்ட ஊடகத் தரப்பினர் மற்றும் அவரது ரசிகர்கள் உட்பட பலர் அவரை சந்திப்பதற்காகக் காத்திருந்த நிலையில், தன்னைச் சந்திக்க வந்தமை குறித்து ரஜினியும் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், ஊடகத் தரப்பினரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். தனது அமெரிக்கப் பயணம் சிறப்பாக அமைந்ததாகவும், மருத்துவ பரிசோதனைகளுடன் உடல்நிலையும் நன்றாக உள்ளதாக இதன்போது ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இதேவேளை, "அண்ணாத்த" திரைப்படத்திற்கான பின்னணிக் குரல் கொடுக்கும் வேலையை ஆரம்பிக்கவிருக்கும் ரஜினி, படத்திற்கான மீதமிருக்கும் பணிகளை இந்த வாரத்திலிருந்தே முன்னெடுக்கப்போகின்றார் என்று படக்குழு கூறுகின்றது. காரணம், எதிர்வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிடப்போவதாக ஏற்கனவே "அண்ணாத்த" படத்தின் தயாரிப்புத் தரப்பினர் அறிவித்தபடி, குறித்த தினத்தில் படம் வெளியாவதில் தன்னால் எந்தவித தாமதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளாராம் ரஜினி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top