Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
முதல் படத்திலேயே 2 ஹீரோயின்கள்.

sooriyan fm Gossip - முதல் படத்திலேயே 2 ஹீரோயின்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

210 Views

      குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஷ்வின்.


இவர் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ‘என்ன சொல்ல போகிறாய்’ படம் மூலம் நடிகர் அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.

விளம்பர படங்களை இயக்கி பிரபலமான ஹரிஹரன் இப்படத்தை இயக்குகிறார்.

காதல், நகைச்சுவை கலந்து உருவாக உள்ள இப்படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக நடிக்க தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக நடிகைகள் ஒப்பந்தமாகி உள்ளனர்.

இதில் நடிகை தேஜூ அஸ்வினி, சமீபத்தில் வெளியாகி வைரலான ‘அஸ்க் மாரோ’ என்கிற அல்பம் பாடலில் கவினுக்கு ஜோடியாக ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது.

வருகிற ஜூலை 19ம் திகதி படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top