Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
ஐந்து மில்லியன் லைக்கினை பெற்று சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடல்

Sooriyan Gossip - ஐந்து மில்லியன் லைக்கினை பெற்று சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

474 Views
யுவன் சங்கர் ராஜாவின்  இசையில் வெளியான , "ரவுடி பேபி" பாடலானது ,சிறிய குழந்தை முதல் இளையவர்கள், வயதானார்கள் வரை மிக குறுகிய காலத்தில் மனதளவில் கவர்ந்திழுத்து ரசிக்கவைத்த பாடல் என்பது மறுக்க முடியாததொன்று.   

கடந்த 2018-ம் ஆண்டு தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலானது தற்போது யூடியூப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது.

கிட்டத்தட்ட ரவுடி பேபி பாடல் வீடியோவானது இதுவரை தென்னிந்திய அளவில் வெளியான பாடல்களில் யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top