Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
Google Account இல் உள்ள Dataக்களை எவ்வாறு Backup செய்துகொள்வது?

sooriyan fm Gossip - Google Account இல் உள்ள Dataக்களை எவ்வாறு Backup செய்துகொள்வது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

512 Views
Google கணக்கை Delete செய்ய விரும்பும் நபர்கள், உங்களின் Account உடன் இணைக்கப்பட்டுள்ள Dataக்களை Backup எடுத்துக்கொள்வது சிறந்ததாகும்.

Google இல் உள்ள உங்களின் எல்லாத் தரவுகளையும் எவ்வாறு Backup செய்து, உங்களின் Google கணக்கை எப்படி நீக்குவது என்பதை பற்றி இப்பொழுது உங்களுக்கு கூறப்போகின்றோம்.

முதலில் Backup எடுக்க விரும்பாத Apps Data அல்லது மற்ற தேவையற்ற Dataக்களை நீக்க Check Box இல் உள்ள Tick Mark ஐ நீக்கிவிடுங்கள்.

இதைச் செய்த பிறகு Next என்கின்ற விருப்பத்தைக் Click செய்யுங்கள். உங்கள் தரவு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்று கேட்கப்படும்.

அதை நேரடியாக மற்றொரு Cloud சேமிப்பகத்திற்கு மாற்ற வேண்டுமா?என்று Google கேட்கும் அல்லது அனைத்து தரவும் தயாரானதும் அதைப் உங்கள் Storage இல் பதிவிறக்குவதற்கான இணைப்பை காட்டும்.

அடுத்து Export செய்யும் Export Once என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் பெற விரும்பும் Fileகளின் வகை மற்றும் அளவைத் தேர்ந்தெடுக்கவும்.

இறுதியாக, Create Export என்பதைக் Click செய்து, உங்களது Data அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஒரு Download Link வழங்கப்படும். பின்னர் Download Link உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

இப்பொழுது Google account ஐ எவ்வாறு Delete செய்வைத்து என்பதை பார்க்கலாம்:

முதலில் myaccount.google.com என்கின்ற Google Account பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

பின்னர் நீங்கள் Delete செய்ய விரும்பும் Google Account ஐ Login செய்ய வேண்டும்.

அதன் பின்னர் Data and Personalisation என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் Download and Delete Your Data என்கின்ற விருப்பத்தைத் Click செய்யுங்கள்.

Delete a service or your account என்ற Option ஐ Click செய்யுங்கள்.

Delete your account என்பதை Click செய்ததும் Google மீண்டும் உங்களது Account ஐ login செய்யச் சொல்லும்.

Google இப்பொழுது உங்களுக்கு Backup செய்வதற்கான இறுதி வாய்ப்பை வழங்கும்.

இறுதியாக Delete Account விருப்பத்தை Click செய்து, உங்களது Google Account ஐ Delete செய்ய வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top