Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் நயன் - 2 புதிய படங்களில் ஒப்பந்தம்.

Sooriyan Gossip - காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் நயன் - 2 புதிய படங்களில் ஒப்பந்தம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

215 Views
தமிழ்த் திரையுலகில் 'லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவின் திருமணம் பற்றிய பல செய்திகள் சகட்டுமேனிக்கு எழுந்துகொண்டிருக்க, அவற்றையெல்லாம் ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டு அடுத்த இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் அம்மணி. 

நயனின் நடிப்பில் தற்போது "நெற்றிக்கண்", காத்துவாக்குல ரெண்டு காதல்", "அண்ணாத்த" ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு வரிசை கட்ட, அடுத்த இரண்டு புதிய படங்களின் ஒப்பந்தம் தொடர்பான செய்திகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன.

'அபிஷேக் பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் ரமேஷ் பி.பிள்ளை இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் ஒரு படத்துக்காக நயனை இயக்கவிருக்கிறார் புதுமுக இயக்குனர் விப்பின்.
சாம்.சி.எஸ் இசைப்பொறுப்பை ஏற்க, சைக்கோலோஜிக்கல் மிஸ்டிரி த்ரில்லர் படமாக உருவாக்கப்படவுள்ளது இந்தப் படம்.

அதேவேளை, நயன் நடிப்பில் உருவாகவிருக்கும் மற்றொரு திரைப்படம் சம்பந்தமான எந்தவொரு விஷயங்களும் இன்னும் வெளிவராத நிலையில், அது குறித்தும் விரைவில் தயாரிப்புத் தரப்பு தகவல்களை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என்று கூறுகின்றது கோடம்பாக்கம் காற்று.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top