Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
வலிமை மோஷன் போஸ்டர் இன்று வெளியாகிறது..!

sooriyan fm Gossip - வலிமை மோஷன் போஸ்டர் இன்று வெளியாகிறது..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

279 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவருடைய நடிப்பில் வலிமை வெளிவரவுள்ளது.


வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்புகள் கொரோனாவுக்கு பிறகு மீண்டும் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படம் பற்றி எந்தவித அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது
இதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் 6 மணியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top