Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
'REALME PAD' இன் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன.

Sooriyan Gossip - 'REALME PAD' இன் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

250 Views
தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்புக் களத்தில் பல நிறுவனங்கள் போட்டியில் இறங்கியிருக்கும் நிலையில், REALME நிறுவனம் தனது புதிய மொடலான REALME PAD சாதனம் விரைவில் சந்தைக்கு வருமென ஏற்கனவே அறிவித்திருந்தது.

இருந்தும் தமது தயாரிப்புத் தொடர்பான எந்தவித மேலதிக விபரங்களையும் REALME நிறுவனம் வெளியிட்டிராத நிலையில், REALME PAD புதிய மொடலின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இருந்தும், குறித்த படங்கள் தூரத்திலிருந்து எடுக்கப்பட்டவையாக காணப்படுவதால் அவ்வளவு தெளிவான புகைப்படங்களாக அவை இல்லை.

REALME நிறுவனத்தில் பணி புரியும் பெண் பணியாளர் ஒருவர் REALME PAD இன் கமரா தொடர்பில் சோதனை செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே வெளியாகியுள்ளன. அதனைப் பார்க்கும்போது, REALME PAD வெளிப்புறமானது அலுமினியம் அல்லது மெட்டல் அலோய் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும், ஒரு கமரா சென்சார் பொருத்தப்படிருக்கலாம் என்றும் விஷயமறிந்த தரப்பினர் கூறுகின்றனர்.

வரவிருக்கும் REALME PAD தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இந்தப் புகைப்படம் கசிந்திருக்கும் நிலையில் உத்தியோகபூர்வமான விபர வெளியீட்டை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top