Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
iPhoneகளில் உள்ள Appsகளை எவ்வாறு மறைத்து வைப்பது?

Sooriyan Gossip - iPhoneகளில் உள்ள Appsகளை எவ்வாறு மறைத்து வைப்பது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

281 Views
iPhone இல் நாங்கள் பயன்படுத்தும் Appsகளை எப்படி மறைத்து வைக்க முடியும் என்பதைப் பற்றி இன்றையதினம் நாங்கள் பார்க்கப்போகின்றோம்:

முதலில் Apps store செயலியை Open செய்ய வேண்டும் அதன்பின்னர் Account ஐ Open செய்ய வேண்டும்.

Account ஐ Open செய்வதற்கு மேலே உள்ள தங்களது புகைப்படத்துடன் இருக்கும் Option ஐ Click செய்ய வேண்டும்.

இதனைக் Click செய்த பின்னர் Open மற்றும் Hide என்கின்ற இரண்டு Optionகள் காண்பிக்கப்படும். அதில் நீங்கள் இடதுபுறமாக Swipe செய்து Hide என்கின்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின்னர் Finished என்கின்ற விருப்பத்தை தெரிவு செய்ய வேண்டும்.

நாங்கள் Hide செய்த Appsகளை மீண்டும் பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மீண்டும் App Store ஐ Open செய்ய வேண்டும்.

பின்னர் உங்களது கணக்கை Open செய்து Unhide என்பதை தெரிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் நீங்கள் மறைத்துவைத்த அனைத்து Apps களும் உங்களுக்குத் தெரியவரும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top