Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
9 ஆண்டுகளின் பின்னர் நவீனமயப்படும் சாதனம் - APPLE ல் அறிமுகம்.

Sooriyan Gossip - 9 ஆண்டுகளின் பின்னர் நவீனமயப்படும் சாதனம் - APPLE ல் அறிமுகம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

248 Views
தொலைத்தொடர்பு இலத்திரனியல் சாதனங்களில் உலகளவில் முன்னணி நிறுவனமாகத் திகழும் APPLE, இந்த ஆண்டின் 3ம் காலாண்டில் I Pad புதிய மொடல் ஒன்றை வெளியிடவுள்ளது.

APPLE நிறுவனமானது தனது போட்டி நிறுவனங்களிலிருந்து எப்போதும் வேறுபட்டு நிற்பதுடன், மாறுபட்ட பல சிறப்பம்சம்மிக்க நவீன இலத்திரனியல் சாதனங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதனால், Mac BOOK மற்றும் I Mac போன்றவற்றை அடுத்த கட்ட மெருகூட்டலுடன் கூடிய புதிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதுமான சாதனங்களாக மாற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

புதிய வடிவங்களில் மட்டுமல்லாமல் Silicon Processors வசதிகளையும் வழங்குவதுடன், அண்மையில், I Pad Pro மொடலில் APPLE M1 Processor இனை பயனர்களுக்கு கொடுத்திருந்தது.

இந்தநிலையில், புதிய I Pad mini6 மொடலானது பெரிய தொடுதிரையைக் கொண்ட APPLE I Mac மொடலுடன் பயனர் சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், கடந்த ஆண்டுகளின் பின்னர் பெரும் மாற்றங்களுக்குட்பட்டு APPLE தயாரிப்புகளில் நவீன மயப்படுத்தப்பட்ட ஒரு சாதனமாக I Pad mini வெளியாகும் என்றும் Silver, Black, Gold ஆகிய நிறங்கள் கொண்டதாக இது இருக்குமெனவும் விஷயமறிந்த தரப்பினர் கூறுகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top