Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
இந்தப் பழத்தை சாப்பிட்டால் ஞாபகத்திறன் அதிகரிக்குமா ?

Sooriyan FM Gossip - இந்தப் பழத்தை சாப்பிட்டால் ஞாபகத்திறன் அதிகரிக்குமா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

466 Views
ஞாபகத் திறனை அதிகரிக்க இந்தப் பழத்தை சாப்பிடுவது நல்லது.  
இலந்தைப் பழத்தின் இலை, வேர், பட்டை, பழம் ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.

இலந்தைப் பழம் இனிப்பு கலந்த புளிப்பு சுவை உடையது.

உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது இந்தப் பழம்.

குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் இலந்தைப் பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

இலந்தைப் பழத்தில் 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.

இலந்தைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.

எனவே மாணவர்கள் இலந்தைப் பழத்தை அடிக்கடி சாப்பிடுவது நல்லது இது நினைவாற்றலை அதிகரிக்கும்.

இரத்தக் காயம் பட்ட இடத்தில் இலந்தைப் பழத்தின் இலளைகளை நன்றாக அரைத்து காயத்தின் மீது கட்டினால் விரைவில் ஆறிவிடும்.

உடல் சூட்டினால் உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்கவும் இலந்தைப் பழம் பெரிதும் பயன்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top