Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
வெள்ளிவிழாவை நிறைவு செய்த காதல் கோட்டை திரைப்படம்

sooriyan fm news - வெள்ளிவிழாவை நிறைவு செய்த காதல் கோட்டை திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,039 Views
நடிகர் அஜித்திற்கு புகழைக் கொடுத்த சூப்பர் ஹிட்டான திரைப்படம்   காதல் கோட்டை
நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்த காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காதல் கோட்டை. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார்.

காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை அகத்தியன் இயக்கி இருந்தார்.

250 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய இப்படத்தின் திரைக்கதைக்காக இயக்குனர் அகத்தியனுக்கு தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் காதல் கோட்டை படம் 25 ஆம் ஆண்டு நிறைவு செய்துள்ளதை அடுத்து அஜித்தைத் தவிர மற்ற கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top