Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
தளபதி விஜய்க்கு 1 இலட்சம் அபராதம்!

sooriyan fm Gossip - தளபதி விஜய்க்கு 1 இலட்சம் அபராதம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

856 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.
தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வரும் தளபதி விஜய்க்கு பல்வேறுபட்ட பிரச்சினைகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
 


இவரின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில் அதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டில் தான் வாங்கிய காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு இருந்த நிலையில் அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்த தொகையை இன்னும் ஒரு வாரத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top