Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
WhatsApp இல் காணப்படும் 'Last Seen' வசதியை எவ்வாறு நீக்குவது?

sooriyan fm Gossip - WhatsApp இல் காணப்படும் 'Last Seen' வசதியை எவ்வாறு நீக்குவது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,333 Views
WhatsApp ஐ பயன்படுத்துகின்றவர்கள் பலருக்கும் பிடிக்காத ஒரு விஷயம் என்னவென்றால் அதில் காணப்படும் 'Last Seen' என்கின்ற விடயம்தான்.

இது நாங்கள் எப்பொழுது கடைசியாக WhatsApp-ஐ பயன்படுத்தியுள்ளோம் என்பதை எமது நண்பர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு வசதியாகும்.

இதை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி நாங்கள் இன்றையதினம் உங்களுக்கு கூறப்போகின்றோம்:

முதலில் WhatsApp Settings பகுதியில் உள்ள Account என்கின்ற Option ஐ நீங்கள் Click செய்யவேண்டும்.

அடுத்து அதில் இருக்கும் Privacy என்பதை Click செய்யவேண்டும்.

Privacy பகுதியில் முதல் வசதியாக Last Seen என்பது இருக்கும். அதனை நீங்கள் Click செய்யவேண்டும்.

இதனை Click செய்தவுடன் அதில் மூன்று வசதிகள் காணப்படும். Everyone, My Contacts, Nobody என்பன இதில் காணப்படும். இதில் Nobody என்பதை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும்.

இதனை நீங்கள் தெரிவுசெய்தால் யாராலும் நீங்கள் கடைசியாக எப்பொழுது WhatsApp ஐ பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதைப் பார்க்க முடியாது.

அதேபோன்று உங்களாலும் உங்களது நண்பர்கள் கடைசியாக எப்பொழுது WhatsApp ஐ பயன்படுத்தியுள்ளார்கள் என்பதைப் பார்க்க முடியாது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top