Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
வைரலாகும் நயன்தாராவின் ஒரு வயது புகைப்படம்

sooriyan fm gossip - வைரலாகும் நயன்தாராவின் ஒரு வயது புகைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

736 Views

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் ஒரு வயது புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

 

தமிழ் திரையுலகில் நம்பர் 1 நடிகை நயன்தாரா என்பதும் அவர் தான் தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்பதும் தெரிந்ததே.தற்போதும் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ உள்பட ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாரா ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது அவரது அம்மா அவரை தூக்கி கொஞ்சும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.நயன்தாராவின் பல்வேறு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர் ஒரு வயது குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top