Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
சந்தைக்கு வரும் Volvo புதிய மொடல் மகிழுந்துகள்.

Sooriyan Gossip - சந்தைக்கு வரும் Volvo புதிய மொடல் மகிழுந்துகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

170 Views
பிரபல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Volvo தமது தயாரிப்பில் உருவாகும் 3 நவீன மகிழுந்துகளை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

Volvo நிறுவனத்தின் புதிய மொடலான XC40 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மகிழுந்து முதலில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரியவரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் S90 பிரீமியம் செடான் மற்றும் மிட்-சைஸ் எஸ்.யு.வி. XC60 மொடல் என்பன சந்தைக்கு இறங்கவுள்ளன.

Volvo XC40 மொடலானது 397 பி.ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் காணப்படுவதுடன், 100K/H வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் தொட்டுவிடக்கூடியதும், மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையிலான திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top