Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
பிரம்மிப்பூட்டும் மேக்கிங் வீடியோ மூலம் ரிலீஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்.ஆர்.ஆர் படக்குழு.

Sooriyan FM Gossip - பிரம்மிப்பூட்டும் மேக்கிங் வீடியோ மூலம் ரிலீஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்.ஆர்.ஆர் படக்குழு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

227 Views
இரசிகர்களை பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் இரத்தம் ,ரணம் ரெளத்திரம் (ஆர்.ஆர்.ஆர்).

பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகிறது.

டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களை பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படம் வெளியானால் பாகுபலி பட சாதனைகளை நிச்சயம் முறியடிக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கொரோனா 2-வது அலை காரணமாக இரண்டு மாதங்கள் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு முடங்கியதால், இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படம் திட்டமிட்டபடி அக்டோபர் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இந்த மேக்கிங் வீடியோ மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top