Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
அமீர்கான் படத்தில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி

Sooriyan Gossip - அமீர்கான் படத்தில் இருந்து விலகினார் விஜய் சேதுபதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

328 Views
கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஹொலிவூட் ட் படம், ‘பாரஸ்ட் கேம்ப்.’ இந்த படம், வெற்றிகரமாக  வசூலில் சாதனை புரிந்ததுடன், பல விருதுகளையும் அள்ளியது. உலகின் மிகச் சிறந்த 10 படங்களில் இந்த படமும் இடம் பிடித்தது.

இந்த ஞ்சாலையில் தற்போது இந்த படம், ‘லால் சிங் சட்டா’ என்ற பெயரில், இந்தியில் படமாகிறது. இதில் அமீர்கான் கதாநாயகனாக நடிப்பதுடன் படத்தையும் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

படத்தில் இரண்டாவது உலகப்போர் காட்சிகள் இடம் பெறுகின்றன. அதில் சக போர் வீரனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். குறிப்பிட்ட காலத்தில் படப்பிடிப்பு நடக்காததால், படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக் கொண்டார்.

அவருக்கு பதிலாக, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கிறார். இவர் தொடர்பான காட்சிகளை லடாக் பகுதியில் படமாக்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top