Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
WhatsApp DP ஐ பார்த்தவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது?

sooriyan fm Gossip - WhatsApp DP ஐ பார்த்தவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,443 Views
உலகில் பெரும்பாலான மக்கள் இப்பொழுது  Smartphone ஐ பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அப்படி Smartphone புதிதாக வாங்கிவிட்டால், உடனடியாக WhatsApp ஐ  பதிவிறக்கம் செய்வது தான் முதல் வேலையாக இருக்கும்.

அந்தளவிற்கு WhatsApp என்பது, மக்களுடன் மக்களாக ஒன்றிவிட்டது என்று கூறலாம். இருப்பினும், நாங்கள் WhatsApp DP-யில் வைக்கும் புகைப்படத்தை யார் எல்லாம் பார்க்கிறார்கள் என்கின்ற ஆசை பலருக்கும் இருக்கும்.

ஆனால், அது எப்படி என்பது சிலருக்குத் தெரியாது அது எப்படி என்பதைப் பற்றி நாங்கள் இப்பொழுது பார்ப்போம்.

முதலில் Smartphone இல் இருக்கும் Google Play Storeக்கு செல்ல வேண்டும்.
அதன் பின், அதில், WhatsApp- Who Viewed Me அல்லது Whats Tracker என்று பெயரிடப்பட்ட பயன்பாட்டைப் Download செய்ய வேண்டும்.

இதை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், கட்டாயமாக, 1mobile market என்கின்ற Application ஐ பதிவிறக்க வேண்டும்.

பின்னர் WhatsApp- Who Viewed Me என்பதை Phone இல் பதிவிறக்கம் செய்த பின்னர், நீங்கள் சில வினாடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும், அதுவரையில் இந்தப் பயன்பாடு உங்கள் WhatsApp DP புகைப்படத்தை பார்க்கும் நபர்களின் பட்டியலைப் பிரித்தெடுக்கும்.

ஆனால் அதுவரையில் அதனை உங்களுக்கு கூறாது.
இதனைத் தொடர்ந்து உங்களது புகைப்படத்தைப் பார்க்கும் நண்பர்களின் Mobile எண்கள் மற்றும் பெயர்களைப் பெறுவீர்கள். இருப்பினும் இந்தப் பட்டியலில் கடந்த 24 மணி நேரத்தில் உங்களது DP ஐ பார்த்தவர்களின் பெயர்கள் மட்டுமே வரும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top