Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
i phone ஐ பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடம் பிடித்த Siomi

sooriyan fm gossip - i phone ஐ பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடம் பிடித்த SiomiSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

587 Views
 Siomi நிறுவனம் சர்வதேச Smartphone  சந்தையில் இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது.
 2021 இரண்டாவது காலாண்டில் Apple நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி Siomi நிறுவனம் முதல் முறையாக இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது.

இந்த காலக்கட்டத்தில் Smartphone  விற்பனையில் Siomi  நிறுவனம் 83 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

 முன்னதாக Smartphone சந்தையில் முதல் இரு இடங்களில் Samsung மற்றும் Apple  நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. Samsung  தொடர்ந்தும்  முதலிடத்தில் உள்ளது.


2021 இரண்டாவது காலாண்டில் Samsung 19 சதவீதம், Siomi 17 சதவீதம், Apple 14 சதவீத பங்குகளை பெற்று இருக்கின்றன.

Oppo மற்றும் Vivo நிறுவனங்கள் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. இரு நிறுவனங்களும் முறையே 10 சதவீத பங்குகளை பெற்று இருக்கின்றன. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top