Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே!

Sooriyan FM Gossip - பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

658 Views
விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவிற்கு பட வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே  இருக்கிறது.

தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது தளபதி விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நெல்சன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்ற நிலையில் பூஜா ஹெக்டேவிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன.

அந்த வகையில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top