Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
குங்குமப்பூ தரும் அசத்தலான பயன்கள்...

Sooriyan fm Gossip - குங்குமப்பூ தரும் அசத்தலான பயன்கள்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

974 Views
குங்குமப்பூ சருமத்திற்கு அழகு சேர்க்கும் தன்மை கொண்டது என்பது, நம்மில் பலருக்குத் தெரியும். 

அந்தவகையில் சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மையுடன், வடுக்களை குணமாக்கும் சக்தியும் குங்குமப்பூவிற்கு உண்டு.

அத்துடன் இது எமது முகப்பருவை போக்குவதுடன், இளமையை தக்க வைக்கும்.

குங்குமப்பூவுடன் ஒருசில வீட்டு உபயோகப் பொருட்களை சேர்த்து ‘பேஸ் பேக்’ தயாரித்து சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம்.

நீங்களும் குங்குமப்பூ மற்றும் பால் சேர்த்து சருமத்தில் பூசி வரும் போது உங்கள் முகமும் பளபளப்பாக இருக்கும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த குங்குமப்பூவை பயன்படுத்தலாம். இது எந்தவித பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. எனவே இப்போதே உங்கள் சருமத்தை மெருகூட்ட குங்குமப்பூவை அதிகமாக பயன்படுத்துங்கள். 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top