Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
19
ரகசியமாய் வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனது - கடுப்பில் நடிகை நிதி அகர்வால்.

Sooriyan Gossip - ரகசியமாய் வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனது - கடுப்பில் நடிகை நிதி அகர்வால்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

257 Views
நடிகை நிதி அகர்வால் மிக ரகசியமாக வைத்திருந்த அவரது புகைப்படமொன்று இணையத்தளத்தில் வெளியானதால் பெரும் கடுப்பில் இருக்கின்றாராம் அம்மணி.

'ஜெயம்' ரவியுடன் "பூலோகம்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் அறிமுகம் பெற்ற நடிகை நிதி அகர்வால், பின்னர் சிம்பு நடிப்பில் திரை கண்ட "ஈஸ்வரன்" படத்திலும் தன் திறமையை காட்டியிருந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இது இப்படியிருக்க, நிதி அகர்வால் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், நீச்சல் உடையில் எப்போதோ எடுத்த ஒரு புகைப்படத்தை மிகவும் பத்திரமாக யார் கண்ணிலும் படாமல் வைத்திருந்திருக்கின்றார். இருந்தும், அந்தப் புகைப்படம் எப்படியோ இணையத்தளங்களில் பதிவேறியிருக்கின்றது.

இந்தநிலையில், தனது குறித்த புகைப்படம் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ளாத நடிகை நிதி அகர்வால், இந்தச் சம்பவம் குறித்துக் கூறுகையில், "என்னுடைய அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிரப்படுவதைப் பார்க்கிறேன். அந்தப் புகைப்படத்தை பகிர வேண்டிய அவசியம் எவருக்கும் இல்லை. மனசாட்சி உள்ளவர்கள் இந்தப் புகைப்படத்தை பகிரவே மாட்டார்கள்” என குமுறுகின்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post





Top 10 Commenters

Latest Comments

Top