Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
19
சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

Sooriyan FM Gossip - சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,026 Views
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி,
இவர் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி.
இதையடுத்து இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது.
பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என்று பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் வெகுவிரைவில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இவர் இப்போது இயக்க உள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை முடித்துவிட்டு, தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top