Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
19
உதயநிதி படத்தில் சேர்ந்து கலக்கும் பிக்பாஸ் பிரபலம்

Sooriyan FM Gossip - உதயநிதி படத்தில் சேர்ந்து கலக்கும் பிக்பாஸ் பிரபலம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

262 Views
தடையறத் தாக்க, மீகாமன், தடம் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கும் அடுத்த  திரைப்படத்தில்,முன்னர் தயாரிப்பாளராக இருந்த உதயநிதி  கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சிறிது காலமாக திரைப்படத்திற்கு இடைவெளி கொடுத்து எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் தற்போது சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் மீண்டும் சினிமாவிற்கு திரும்பிவிட்டார்.

உதயநிதி நடிக்கும் இந்த திரைப்படத்தில் நிதி அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரவ் என்பவரும் இத்திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்.


நடிகர் ஆரவ் தற்போது உதயநிதியுடன் படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கக்தில் பகிர்ந்து இருக்கிறார்.இந்த புகைப்படமானது தற்போது வைரலாகி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top