Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
ஹுவாமி அறிமுகப்படுத்தும் புதிய Smart Watch.

Sooriyan Gossip - ஹுவாமி அறிமுகப்படுத்தும் புதிய Smart Watch.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59 Views
பல முன்னணி நிறுவனங்கள் கைக்கடிகாரத் தயாரிப்பில் பல்வேறுபட்ட அம்சங்களையும் வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிவரும் நிலையில், HUWAMI - Zepp India நிறுவனமும் தனது பங்கிற்கு SMART WATCH தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.

இந்தநிலையில், பாவனையாளர் சந்தைக்கு அறிமுகமாகும் Zepp Z Smart watch மொடலானது, 1.39 Inch அளவுடன் கூடிய 454x454 Pixel Colour Display, தொடுதிரை வசதி கொண்ட AMOLED Panal மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பொருத்தப்பட்டதாக உள்ளதுடன், இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது வலதுபுறத்தில் மூன்று பட்டன்கள் கொண்டதாகக் காணப்படுகின்றது.

அத்துடன், இதில் இதய துடிப்பை அளவிடும் சென்சார், உடலின் சுவாச அளவை கண்டறியும் சென்சார், மன அழுத்தம் மற்றும் உறக்கத்தை கணிக்கும் சென்சார் வசதிகளுடன், 90 ற்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் ஜி.பி.எஸ் வசதி கொண்டமைந்துள்ளது.

அதேவேளை, சிறப்பான மின் கொள்ளளவு கொண்டதாக 340Mah Battery பொருத்தப்பட்டுள்ளதால் இந்த Smart Watch ஆனது சிறப்பான இயங்குதிறனுடன் கூடிய செயற்பாடு கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top